இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற […]