Tag: GutkhaCase

குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம் -தடையை நீக்கக்கோரி மனு

பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில்  பேரவை செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் , ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை […]

#DMK 5 Min Read
Default Image