சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம். எல். ஏக்கள் எடுத்து சென்றுள்ளனர். அதற்கு எதிராக எதிர்கட்சிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து எதிர்கட்சி தலைவரான மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம். எல். ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இறுதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் […]