கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவித்துள்ளதால், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து குருவாயூர் தேவசம் தலைவர் கே.பி.மோகன்தாஸ் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு […]
கொரோனா பரவல் காரணாமாக குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நன்கு செயல்பட்டு வந்த கேரளாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த ஜூன் 2 முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கின் முக்கிய தளர்வாக கேரளாவில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட்டன. அதேபோல திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலும் திறக்கப்பட்டது. தற்போது கதிருச்சூர் […]
இன்று முதல் குருவாயூர் ரயில் தாமதமாக செல்ல உள்ளது.திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் குருவாயூர் ரயில் தாமதமாக சென்னை செல்ல உள்ளது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக குருவாயூரில் இருந்து இரவு 09.35 மணிக்கு சென்னைக்கு புறப்படும் .ஆனால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 28,29, 30ஆகிய தேதிகளில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரவு 10.35 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்ல உள்ளது. இதற்கு இணை ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வழக்கமாக காலை 07.50 மணிக்கு புறப்படும். ஆனால் […]