தமிழக அரசியல் காமெடி அரசியல் ஆக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். திமுக குடும்ப ஊழல். அதிமுக கூட்டு ஊழல் என ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், அரசியல் சம்பந்தப்பட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியல் காமெடி அரசியல் ஆக மாறிவிட்டது. […]