ஹரியானா, தோஹ்னாவில் உள்ள கால்வாயில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் (Divya Pahuja) உடலை குருகிராம் போலீசார் மீட்டுள்ளனர். கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஹரியானா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை […]
குருகிராமில் உள்ள பிலாஸ்பூர் தொழில்துறை பகுதியின் பினோலா கிராமத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்பு அதிகாரி கூறியதாக முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற தகவல் தெரிவிக்கிறது . இந்த விபத்தானது வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிவில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தற்பொழுது வரை 30 க்கும் மேற்பட்ட […]
குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. குருகிராமில், கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள குளோபல் ஃபோயர் மாலின் முதல் தளத்தில் இன்று(அக் 1) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்பு வாகனங்களால், அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர். […]
டெல்லியையும், ஹரியானவையும் இணைக்கும் குர்கான் எல்லை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லியில் விவசாயிகள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் இதன்மூலம் கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வரும் நிலையில் , பயணிகள் சிங்கு ,குருகிராம் எல்லைகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.ஆனால் இந்த சட்டங்களுக்கு ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனை திரும்பப்பெற […]
4 ஆண்களால் ஹரியானாமாநிலத்தில் உள்ள குருகிராமில் 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ள குர்கான் டிஎல்எப் எனும் கட்டிடத்தின் 2-வது மாடியில் 25 வயதுடைய பெண்ணொருவர் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த நான்கு ஆண்களுமே 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக தான் இருப்பதாக உதவி போலீஸ் கமிஷனர் கரண் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணை […]
சுமார் 3 கி.மீ நீளமுள்ள வெட்டுக்கிளிகள் கூட்டம் ஹரியானா மாநிலத்தின் குருகிராமைத் தாக்கியுள்ளது. இது இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது எனவும் இவற்றை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் வாகனம் பொருத்தப்பட்ட பம்ப் செட் மூலம் ரசாயனங்கள் தெளிக்கிறோம் என்று Amit Khatri கூறினார். இதனையறிந்த குருகிராம் நிர்வாகம் தாக்குதல் குறித்து அதன் குடியிருப்பாளர்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் ஜன்னல்களை மூடி […]