Tag: Guru Gobind Singh

குஜராத்தில் அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூ பிரிவில் தீ விபத்து.!

குஜராத்தில் குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அனைத்து நோயாளிகளும் ஐ.சி.யுவிலிருந்து வெளியேறினர். இதற்கிடையில், ஜாம்நகர் நகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டர் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தீ விபத்தில் யாரும் சிக்கிக்கொண்டார்களா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதே போல் சில நாட்களுக்கு […]

#Gujarat 2 Min Read
Default Image