திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி யோசித்து வருகிறது. இதற்கு காரணம், நாட்டின் மிகப்பெரிய சைபர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய விசாரணையில், சில சிம் கார்டுகளில் உள்ள சிப்செட்டுகள் (chips) சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இந்த விசாரணையை தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) மற்றும் உள்துறை அமைச்சகம் (MHA) சேர்ந்து நடத்தின. இதனால், தேசிய பாதுகாப்பு (national security) பற்றிய […]