Tag: GurmitSinghArora

#குட் நியூஸ்: இன்ஜினீரிங்கில் புதியதாக சேர்க்கப்பட்ட பிளம்மிங்.! எந்தெந்த பிரிவுக்கு தெரியுமா.?!

இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனங்கள் விரைவில் பிளம்பிங் படிப்பு. இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தும் AICTE அமைப்பு தற்போது புதியதாக ஒரு பாடத்தை சில முக்கிய இன்ஜினீரிங் பிரிவில் சேர்த்துள்ளது. அதனை பொறியியல் மற்றும் கட்டிடக்கலை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது,  பிளம்பிங் தான் அந்த கூடுதல் பாடம். அதனை மாணவர்கள் விருப்ப தேர்வின் படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த விருப்ப தேர்வானது, ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் பிரிவுக்கும், மெக்கானிக்கல் […]

#Engineering 4 Min Read
Default Image