அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள வணிக வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகல் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலம்பியா காவல்துறைத் தலைவர் வில்லியம் ஹோல்ப்ரூக் கூறுகையில், கொலம்பியானா சென்டர் மாலில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு சீரற்ற வன்முறைச் செயல் என்று நம்பப்படவில்லை, மாறாக ஒருவரையொருவர் அறிந்த ஆயுதம் ஏந்திய நபர்களின் குழுவிற்கு இடையேயான […]