சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட . அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை தீவீரமாக கைது செய்து நடவடிவக்கை எடுத்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்படும் வருகின்றனர். மேலும், ஒரு சில ரவுடிகள் பயத்தில் சரணடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், சென்னை அருகே தலைமறைவாக […]