சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில் சேவை சுமார் 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். எண்ணூர் – அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்த, எண்ணூர் – திருவொற்றியூர் ரயில் நிலையங்களில், ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தப்பட்டது. இந்த […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. இதனால் நகரின் சில இடங்களில் நீர் தேங்கி மக்கள் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல மழை குறைந்துள்ளது. முன்னதாக, காணாமலைக்கான ரெட் அலர்ட் சென்னைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். “இன்றிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் மாதவன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் மாதவன் இவர் மீது காவல் நிலையத்தில் கொள்ளை வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது 30 வயதான இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலையில் கிட்டத்தட்ட 3 பேர் வெட்டிக்கொலை செய்துள்ள வழக்கில் மாதவன் பெயரும் உள்ளது. இந்நிலையில் மேலும் இந்த கொலையை தொடர்ந்து அதே போன்று கடந்த 3 […]