Tag: 'Gulab

குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!

வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறியது. இதனை அடுத்து இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வடக்கு […]

- 3 Min Read
Default Image

ஒடிசா மற்றும் ஆந்திராவில் சூறாவளி எச்சரிக்கை..!

ஆந்திரா, ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் குலாப் சூறாவளி புயலாக மாறி தெற்கு ஒடிசா மற்றும் […]

'Gulab 3 Min Read
Default Image

6 மணி நேரத்தில் ‘குலாப் புயல்’ உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்…!

அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுபெற்று ‘குலாப் புயல்’ மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுபெற்று புயல் சின்னமாக மாறக்கூடும். இந்த புயல் சின்னம் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு […]

'Gulab 3 Min Read
Default Image

வங்கக்கடலில் உருவாகிறது ‘குலாப்’ புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புதிதாக உருவாகக் கூடிய இந்த […]

'Gulab 2 Min Read
Default Image