சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியையும், மகளிர் அணி அஜர்பைஜான் அணியையும் எதிர்கொண்டு வெற்றிப் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இந்த வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹங்கேரி நாட்டிலிருந்து இந்திய […]
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான டி குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார். இந்த தொடரில் உலகின் புகழ்பெற்ற செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஹிகாரு நகமுராவை ஒரு போட்டியில் வீழ்த்தினார் என்பது எல்லாம் பெருமைக்குரிய விஷயமாகும். இதற்கு முன் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்ய கிராண்ட் […]
Fide Chess : இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியானது கனடாவில் உள்ள டொராண்டோ மாகாணத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 16 வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடினர். அதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் அடங்குவர். இதில் இடம்பெற்று விளையாடும் 16 வீரர்களும் அவர்களுக்குள் தலா 2 முறை மோதிக்கொள்ள வேண்டும். இறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அந்த வீரர், உலக […]
தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிகால் சரினுக்கும் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக, செஸ் வீரர்களுக்கு அவர்கள் விளையாடிய விதம் அடிப்படையில் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விருது அறிவிக்கப்படும். அந்த வகையில், ஏற்கனவே தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டது. அதே போல இன்னோர் இந்திய வீரர் நிகால் சரினுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தமிழக வீராங்கனை […]