Tag: Gujarat's Porbandar

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5) குஜராத்தின் போர்பந்தரில் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட மொத்தம் 3 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தில் மூவரும் உயிரிழந்ததாக ஐசிஜி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மதியம் 12:10 மணியளவில் நடந்ததாக போர்பந்தர் காவல்துறை கண்காணிப்பாளர் பகீரத்சிங் ஜடேஜா […]

Gujarat's Porbandar 3 Min Read
IndianCoastGuard