Tag: Gujaratriots2022

இது மிகவும் எரிச்சலூட்டுகிறது.. பில்கிஸ் பானு வழக்கில் தலைமை நீதிபதி காட்டம்!

ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம் என பில்கிஸ் பானு வழக்கில் தலைமை நீதிபதி காட்டம். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பில்கிஸ் பானு வழக்கில் வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், தன் மீதான பாலியல் பலாத்கார […]

#SupremeCourt 3 Min Read
Default Image

#BREAKING: பில்கிஸ் பானு வழக்கு – 13-ஆம் தேதி விசாரணை!

பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 13-ஆம் தேதி விசாரணை. பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பில்கிஸ் பானு வழக்கில் வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை சமீபத்தில் […]

#SupremeCourt 3 Min Read
Default Image

பில்கிஸ் பானு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை குஜராத் அரசு அண்மையில் விடுத்திருந்தது. 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின் போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்கள் கொடூரமாக கொலை […]

#Gujarat 3 Min Read
Default Image