Tag: GujaratResults

டிசம்பர் 25-ம் தேதி குஜராத்தில் புதிய மாநில அரசு பதவியேற்கிறது…!

குஜராத்தில் பிஜேபி தனது ஆட்சியை தக்கவைத்து கொண்டது.இதனையடுத்து குஜராத்தின் நவ்ரான்பூராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்தில் குஜராத் டிஜிபி பிரமோத்ஜா ஆய்வு நடத்தியுள்ளனர்.

#BJP 1 Min Read
Default Image

நாடு மாற்றத்திற்கு தயாராகிவிட்டது : ஜிக்னேஷ் மேவானி

குஜராத் தேர்தலில் ஆளும் பாஜக 99 இடங்களை கைபற்றியுள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஜிக்னேஷ் மேவானி தனது வெற்றியை குறித்து பேட்டி ஒன்றில், ‘நாடு மாற்றத்தை விரும்புகிறது, அதற்கு தயாராகிவிட்டது. அதனால்தான் 150 இடங்களை கைப்பற்றும் என உறுதியாக கூறிய பாஜகவால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது’ என கூறினார். மேலும் படிக்க dinasuvadu.com

#Congress 1 Min Read
Default Image

குஜராத்தில் சரிகிறதா..?? பிஜேபியின் செல்வாக்கு…??

பாகிஸ்தானோடு சேர்ந்து அகமது பட்டேல் என்ற இஸ்லாமியரை முதல்வராக்க சதி! பாகிஸ்தான் தூதர்,பாகிஸ்தான் அமைச்சர், மணிசங்கர ஐயர்,மன்மோகன்சிங்,முன்னாள் குடியரசு துனை தலைவர் அனைவரும்ஒன்று சேர்ந்து என்னை கொல்ல சதி! பட்டேல் ஜாதிய இளைநரை நிர்வாண படத்தில் இனைத்து நீல படத்தை பரவலாக திரையிட்டது! நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் மீது தாக்குதல்! கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா? என்று நீலிக்கண்ணீர்,போலிப்பரப்புரையாக இதுவரை எந்தப் பிரதமரும் செய்திராதவகை யில் தரம் தாழ்ந்த பிரச்சாரமே காணப்பட்டது. […]

#Gujarat 3 Min Read
Default Image

குஜராத்த்தில் பாஜகவின் வெற்றி; வெற்றியல்ல…!

2012ல் நடந்த சட்டமன்ற  தேர்தலில் பாஜக 115 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் இந்த ஆண்டு நடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும் காங்கிரஸ் 79 தொகுதிகளிலும் வெற்றி  பெற்றுள்ளன. ஆனால் பிஜேபியின் ஓட்டு சதவீதமானது 15% சரிவு நோக்கி சென்றுள்ளது. அதேபோல் சட்டமன்ற இடங்களும் சுமார் 18 இடங்களை காங்கிரஸ் மற்றும் இதர காட்சிகளுக்கு தரைவார்த்துள்ளது. குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி பெருமையோடு வெற்றிக்காக கொண்டாட ஒன்றும் இல்லை. […]

#BJP 2 Min Read
Default Image

இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த போகும் குஜராத், ஹிமாச்சல் மாநில தேர்தலுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை…!

குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்: குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகின்றன.இந்த தேர்தலில் கணிக்க முடியாத அளவிற்கு பல போட்டிகளும் உள்ளன. மேலும் இத்தேர்தலில் ஆளும்கட்சி கட்சியான பிஜேபி ,எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அங்குள்ள ஜாதித்தலைவர்கள் ஹர்திக் படேல் ,தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் களம் காணுகின்றனர். இதனால் குஜராத்தின் தேர்தல் முடிவுகளை மொத்த இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. குஜராத்தில் உள்ள மொத்தம் […]

#Politics 2 Min Read
Default Image