Tag: GujaratAssemblypolls

குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா!

குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம். குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஆரம்ப முதல் தற்போது வரை குஜராத்தில் பாஜக மாபெரும் வரலாற்று முன்னிலையில் இருந்து வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

#BJP 4 Min Read
Default Image

குஜராத்தில் அடுத்த ஆட்சி யாருடையது.? இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவு! 67% வாக்குகள் பதிவு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு. நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்து யார் ஆட்சி கட்டிலில் அமர போகிறார்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதுவரை குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் களத்தில் உள்ளது. இதனால் அங்கு […]

#BJP 5 Min Read
Default Image

#Gujaratelection2022: குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு – வாக்களித்தார் பிரதமர் மோடி!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான (இரண்டாம் கட்டம்) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக […]

#BJP 4 Min Read
Default Image

குஜராத் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 48.48% வாக்குகள் பதிவு!

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவு என தகவல். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக , காங்கிரஸ்,  ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இன்று […]

#Gujarat 4 Min Read
Default Image

குஜராத்தில் மும்முனை போட்டி! முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று தொடங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இதுவரை பாஜக , காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவி வந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கியதால் மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி […]

#AAP 3 Min Read
Default Image

இலவசங்களை அள்ளி வீசிய பாஜக! குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் வெளியீடு!

குஜராத்தில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட 40 முக்கிய வாக்குறுதிகள் வெளியிட்ட பாஜக. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி […]

#BJP 6 Min Read
Default Image

#BREAKING: குஜராத் தேர்தல் – வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஜடேஜா மனைவிக்கு வாய்ப்பு!

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார் என பாஜக அறிவிப்பு. குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் அறிவித்துள்ளார். கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் போட்டியிட உள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது. இதுபோன்று, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி […]

#BJP 5 Min Read
Default Image

குஜராத்; பாஜகவில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்!

குஜராத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் பாஜகவில் இருந்து ராஜினாமா. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிச.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது குஜராத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் […]

#BJP 5 Min Read
Default Image