Tag: GujaratAssemblyelections

#GujaratElection2022: காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்!

குஜராத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் இணைந்தார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 89 தொகுதிகளில் […]

#BJP 3 Min Read
Default Image

இலவசங்களை அள்ளி வீசிய பாஜக! குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் வெளியீடு!

குஜராத்தில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட 40 முக்கிய வாக்குறுதிகள் வெளியிட்ட பாஜக. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி […]

#BJP 6 Min Read
Default Image

#BREAKING: குஜராத் தேர்தல் – வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஜடேஜா மனைவிக்கு வாய்ப்பு!

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார் என பாஜக அறிவிப்பு. குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் அறிவித்துள்ளார். கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் போட்டியிட உள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது. இதுபோன்று, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி […]

#BJP 5 Min Read
Default Image