Tag: Gujarat Titans vs Sunrisers Hyderabad

ஐபிஎல் 2024 : வெற்றியை தொடருமா ஹைதராபாத் ..? குஜராத் அணியுடன் இன்று பலப்பரீட்சை ..!!

ஐபிஎல் 2024 : இன்று மதியம் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த சீசனின் 12-வது ஐபிஎல் போட்டியாக அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு   குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது.  கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை அணிக்காக எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி 277 ரன்கள் அடித்து போட்டியில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் […]

GTvsSRH 5 Min Read
Gujarat Titans vs Sunrisers Hyderabad