நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஹர்திக், இது ஒரு பிரச்சினை இல்லை, இன்னும் 13 ஆட்டங்கள் இருக்கு என்று கூறினார். புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆன பாண்டியா பேசுகையில் ‘இன்னும் 13 போட்டிகள் உள்ளதால் அது ஒரு பிரச்சினை […]