குஜராத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் தனது காதலியை 49 முறை கத்தியால் குத்தினார். குஜராத்: ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரைச் சேர்ந்த நபர் ஜகந்நாத் கோடா. இவர் குனிடர் சீமாதாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிக்கும் நிலையில் கோடா தனது காதலி சீமாதாஸிடம் நம் திருமண செய்துகொள்வோம் என்று கேட்டுள்ளார். அதற்கு சீமா ஒப்புக்கொள்ளாமல் தாமதப்படுத்தி உள்ளார். மீண்டும் மீண்டும் திருமணம் பற்றி கேட்டும் அவர் மறுத்த நிலையில் கோபமடைந்த கோடா, சீமாவைத் தன்னுடன் […]