குஜராத் மாநிலம், மோர்பி பகுதியிலுள்ள கேபிள் பாலம் ஒன்று நேற்று அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தின் மீது சுமார் 500 பேர் வரை நின்று கொண்டுள்ளார்கள். இதனால், எடை தாங்காமல் பாலம் அறுந்து விழ, அதில் இருந்த பலர் கீழே உள்ள ஆற்றில் விழுந்துள்ளார்கள். இந்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை தொடங்கினர். இவர்களுடன் மூன்று மாநிலங்களைச் […]
குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 180 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி தெரிவித்துள்ளார். பாலம் விழுந்ததில் ஆற்றில் இன்னும் சில பேர் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களைத்தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் […]