Tag: Gujarat Local Body Election

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி; காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

குஜராத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி மன்ற வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அனைத்து 31 மாவட்ட பஞ்சாயத்துகளையும் வென்றுள்ளது.மேலும், 81 நகராட்சிகளில் 70 யையும் , மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸை விட மிகவும் முன்னிலையில் பெற்றுள்ளது. மொத்தம் 8,474 இடங்களில் 6,110 இடங்களை பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் 1,768 இடங்களை மட்டுமே பெற முடியும் என்ற எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது.மேலும் மூன்று நகராட்சிகளை மட்டுமே வென்றுள்ளது, ஆனால் எந்த மாவட்ட பஞ்சாயத்திலும் […]

Gujarat Local Body Election 3 Min Read
Default Image