கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கணவரிடம் உயிரணுவை சேகரிக்க அனுமதி கோரி குஜராத் நீதிமன்றத்தில் மனு அளித்த பெண். குஜராத்தில் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், கடந்த மே 10-ம் தேதி, தனது கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நுரையீரல் செயலிழந்துள்ள நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசிய வழக்கில் குஜராத் கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அந்நேரம் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லோரும் பொதுவான குடும்ப பெயரில் வருவதாகவும் எப்படி அனைத்து திருடர்களும் மோடி எனும் பொதுவான குடும்ப பெயர்களை கொண்டு இருக்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. […]