குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்று 152 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 1995 முதல் ஆட்சியில் இருக்கும் ஆளும் பிஜேபி, குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக பதவியேற்க உள்ளது.குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் (1985 இல் 149) என்ற இதுவரை வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. காங்கிரஸ் 1980ல் 141 இடங்களிலும், 1972ல் 140 […]
முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தனது வாக்கினை கட்டாயம் செலுத்த வேண்டும். – மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள். குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட (இறுதிக்கட்ட) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலேயே பிரதமர் மோடி அகமதாபாத் சபர்மதி தொகுதியிலின் தனது வாக்கினை செலுத்தினார். அடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாக்கினை அகமதாபாத்தில் தனது மகன் ஜெய்ஸா உள்ளிட்ட குடும்பத்தாருடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று […]
குஜராத் மக்களால் இன்று ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. – குஜராத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி. குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 14 மாவட்டங்களில் 93 […]