குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் என்று வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் பாஜக குஜராத் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக தற்பொழுது வரை 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. Gujarat CM will take oath at 2pm on […]