Tag: guinnessrecord

உலகிலேயே மிகவும் செங்குத்தான நிலையில் இருக்கும் சாலை இது தான் !

பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று  உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது. வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த […]

#England 2 Min Read
Default Image

பிறந்து 244 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து புதிய கின்னஸ் உலக சாதனை..!

உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இருப்பவர் மருத்துவர் ரிஸ்வான் அகமது கான். கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி ரியா குமாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கான் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 21ல், பிறந்து 244 நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஒன்றை நடத்தியது. […]

#Doctor 3 Min Read
Default Image

புதிய கின்ன்ஸ் சாதனை படைத்த பொலிவியா !

கேபிள் கார்கள் பயன்பாடு மலை பிரதேசங்களில் அதிக அளவு பயன்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த சேவை கின்ன்ஸ் சாதனையாக படைத்துள்ளது பொலிவியா. பொலிவியாவில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் மிக நீண்ட தூர சேவையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அங்குள்ள லா பஸ் (La Paz) மற்றும் எல் அல்டோ  (El Alto) நகரங்களுக்கிடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் கேபிள் கார்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அரசின் பொதுத்துறை […]

cable car 2 Min Read
Default Image