குஜராத்தில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை குஜராத்தில் 108 இடங்களில், 51 வெவ்வேறு குழுவினர்கள் மூலம் 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சூரிய நமஸ்காரத்தை செய்தனர். ஆரோக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. பிரம்மாண்டமான மோதேரா, சூரியன் கோவிலில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் […]
கின்னஸ் உலா சாதனை என்பது உலக மக்களால் பலவேறு அசாத்திய சாதனைகள் என அண்ணார்ந்து பார்ப்பது போலவும், சில நேரத்தில் இதிலெல்லாம் சாதனையா என்றவாறு புருவத்தை தூக்கும் நிலையிலும் இருக்கும். இதனையெல்லாம் விடுத்தது தஞ்சாவூர் இளம் பெண்ணின் சாதனை வாயை பிளக்க வைத்துள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த கல்பனா பாலன் எனும் 26வயது இளம்பெண் உலகிலேயே அதிக பற்கள் கொண்ட பெண்மணி எனும் வித்தியாசமான சாதனையை படைத்தார். அவரது வாயில் மொத்தம் 38 பற்கள் முளைத்து இருந்துள்ளன. பொதுவாகவே […]
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த மாலியைச் சேர்ந்த தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் வீடு திரும்பினர். கடந்த வருடம் மே 2021 இல் மாலியைச்சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்று 27 வயதான இளம்பெண் மொரோக்கோவின் காசப்ளாங்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மாலி அரசாங்கம், பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஹலிமா சிஸ்ஸே-வை மொரோக்கோவின் எய்ன் போர்ஜா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் என […]
நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி உலகின் மிக உயரம் குறைவான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமானவர்கள், உயரமானவர்கள், மெலிதானவர்கள், குண்டானவர்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் காணப்படுவதுண்டு. ஆனால் சில குறைகளோடு காணப்படுபவர்களை பிறர் கேலி செய்தாலும், சிலரை இந்த குறைதான் பல சாதனைகளை படைப்பதற்கும் வழிவகுக்கிறது. அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி […]
ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்து, 100 வயது முதியவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரேசில் நாட்டில் பிரஸ்ட் நகரை சேர்ந்தவர் வால்டர் ஆர்த்மன். இவருக்கு வயது 100. இவர் அங்கு உள்ள துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்துள்ளார். பின் அவர் படிப்படியாக உயர்ந்து நிர்வாகப் பதவிக்கு வந்து தற்போது விற்பனை மேலாளராக உயர்ந்துள்ளார். ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்த நூறு வயது வால்டர், தற்போது கின்னஸ் […]
7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம். நகைகள் என்றாலே விதவிதமாக, அழகான தங்க நகைங்களை நாம் பார்த்திருப்போம். அதே சமயம் வைரத்தில் செய்யப்பட்ட விதவிதமான நகைகளை பார்ப்பது சற்று கடினம் தான். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டி ஸ்ரீகாந்த் என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், இவர் ‘பிரம வஜ்ரா கமலம்’ என்ற பெயரில், பூ வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரம கமலம் என்பது, இமயமலையில் வளரக் கூடிய, […]
கின்னஸ் சாதனை படைத்த நீளமான கொம்புகளை உடைய காளை. அமெரிக்காவை சேர்ந்த காளை ஒன்று, உலகிலேயே மிக நீளமான கொம்புகளை கொண்டுள்ளது. இந்த காளை தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த காளையின் கொம்புகள் 8 அடி நீளம் கொண்டவை. இந்நிலையில், உலக கின்னஸ் சாதனை தினமாக, நவம்பர் 18-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், கின்னஸ் சாதனை பெறுவோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, உலகிலேயே நீளமான […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின், சிடார் பார்க்கை சேர்ந்த மேசி கர்ரின் என்ற இளம்பெண்ணின் இடதுகால் 135.26 செ.மீ, 134.3 செ.மீ நீளமும் கொண்டது. இவரது கால்கள் தான் உலகின் மிக நீளமான கால்கள். இவரது கால்கள் தான் உலகின் மிக நீளமான கால்கள் என கின்னஸ் சாதனை படைக்கவிருக்கிறார். இவரது கால்கள் ஒன்றரை அடி நீளம் உள்ளது. இவருடன் உடன் பிறந்த சகோதரிகள் இருந்தாலும், இவர் மட்டுமே உயரமாக உள்ளார். மேலும், இவரது உயரத்தை தொட வேண்டும் […]