3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்மணி. ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த டாக்டர் கவ்லா அல் ரோமைதி. இவர் ஏழு கண்டங்களுக்கு, 3 நாட்கள், 14 மணி நேரம், 46 நிமிடம் 48 வினாடிகளில் வேகமாக பயணித்துள்ளார். இவரது இந்த சாதனை பயணம் கின்னஸ் சாதனை படைக்க உதவி புரிந்துள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த பயணத்தின்போது அவர் அமைதி 208 நாடுகளையும், அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் […]
நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண். பொதுவாக பெண்கள் தங்களது கூந்தலை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதுண்டு. கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்பவர்களும் உள்ளார். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் வசித்து வரும், நிலன்ஷி படேல் (18) என்ற இளம்பெண், கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, த நைட் ஆப் ரெகார்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு, 5 அடி 7 அங்குலம் (170.5செமீ) நீளத்திற்கு முடி […]
கேரளாவில் உள்ள ஒரு தோட்டத்தில் 51.4 கிலோ எடையுள்ள பலாப்பழம் வளந்துள்ளதையடுத்து, அதனை உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் எடமுழக்கல் எனும் கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் தோட்டத்தில் பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று வளர்ந்திருப்பதைக் கண்டறிந்தனர். அதனை அவர்கள் எடைபார்களில், 51.4 கிலோவாக இருந்தது. இந்நிலையில், அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஜான்குட்டி கூறுகையில், உலகின் கனமான பலாப்பழம் 42.72 கிலோ எடையுள்ளதாகவும், அது புனேவில் இருந்தாக தெரிவித்தார். ஆனால் […]
சீனாவில் இரு மலைகலை இணைக்கும் உலகின் மிக பெரிய பாலமானது, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பாலமானது, 144 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் கட்டப்பட்டது. ஹூயுபியில் உள்ள மிதக்கும் பாலத்தை விட இந்த பாலம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.