திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை நீடித்து வருகிறது. அதனை விற்க தடை நீடிக்கிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தான் தற்போதும் ஓர் அதிரடி வேட்டை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் அதிக அளவில் குட்கா […]
குட்கா ஊழல் வழக்கில் புதுச்சேரியில் மாதவ ராவுக்கு சொந்தமான ரசாயன ஆலையில் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். புதுச்சேரி திருபுவனையில் உள்ள மாதவராவுக்கு சொந்தமான சீனிவாசா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில், கடந்த 2 நாள்களாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்தனர். இதைத் தொடர்ந்து, குட்கா ஊழல் வழக்கில் மாதவ ராவுக்குச் சொந்தமான நிறுவன ஊழியர்கள் 6 பேரிடம் சென்னையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருபுவனையில் உள்ள சீனிவாசா கெமிக்கல்ஸ் என்ற சோப்பு ஆயில் […]
குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர்,காவல் என்று அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரனை விடிய விடிய நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்,தற்போது சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் என அடுக்கடுக்கான ஆதரங்களில் அரசிற்கு ஆப்பு வைக்கும் குட்கா ஊழல் அனைவரையும் உறங்க விடாமல் செய்துள்ளது. இதனிடையே இன்று சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இது குறித்து வாய் திறந்துள்ளார். இது குறித்து […]