சென்னை ;கொய்யா இலை டீ குடிப்பதால் குணமாகும் நோய்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். கொய்யா இலைகளில் அடங்கியுள்ள சத்துக்கள்; கொய்யா பழத்தில் இருப்பதை போல் அதன் இலைகளிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது .மேலும் பழங்களை விட அதன் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி, வைட்டமின் பி6,பாஸ்பரஸ் ,பொட்டாசியம் ,சோடியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. கொய்யா இலைகளை டீ போடும் முறை; […]