கொய்யாப்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். கொய்யா பழம் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் கொய்யாப்பழத்தை (Guava Fruit) வைத்து செய்யக்கூடிய வித்தியாசமான ஜூஸ் பற்றி பார்ப்போம். தேவையானவை கொய்யாப்பழம் – 2 பால் – அரை கப் நாட்டு சர்க்கரை – […]
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகளும், மருத்துவ குணங்களின் உள்ளன. அவைகளை பற்றி இன்று பார்ப்போம். கொய்யா பழத்தின் நன்மைகள் உடலுக்கு வலு தரக்கூடிய பல தாதுக்களும் வைட்டமின்களும் கொய்யா பழத்தில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் சி, கால்சியம் ஆகிய சத்துக்கள் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கொய்யாவிலுள்ள லைக்கோபீனே எனும் செல் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறைவான சர்க்கரையும், அதிகப்படியான நார்ச்சத்தும் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் […]