நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முக்கியமாக இரும்புச் சத்துதான் அதிக அளவில் தேவைப்படுகிறது. இரும்புச் சத்துக் குறைபாட்டால் பலவித பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. உடல் உள்ளம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இரும்பு சத்து மிக நல்லது. இரும்பு சத்து நிறைந்த சில பழ வகைகளை பற்றி நாம் இன்று பார்க்கலாம். பேரிச்சம் பழம் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்தது. 100 கிராம் பேரிச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான 50 சதவீத இரும்புச்சத்து நிறைந்துள்ளது. […]
பழங்கள் என்றாலே அதை இயற்கை வரம் என்று இன்னொரு வார்த்தையாலும் குறிப்பிடலாம். ஏனென்றால், நமது உடலில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் தேவையற்ற கிருமிகளையும் அகற்றுவதற்கான அனைத்து மூலப்பொருட்களும் சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும், கொய்யாப் பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் மற்றும் சிறப்பு குணங்கள் அதிகம். குழந்தைகளுக்கு அது எவ்வளவு பயன் தருகிறது என்பது குறித்தும் இன்று நாம் பார்க்கலாம் வாருங்கள். கொய்யாவின் மருத்துவ நன்மைகள் கொய்யாப்பழத்தில் அதிக அளவில் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மெக்னீசியம், […]
மிகவும் சுலபமாகவும், மலிவாகவும் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யா. இந்த பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் எக்கச்சக்கமாக உள்ளது. அவைகளை இங்கு பார்ப்போம். கொய்யா பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக இருக்கும் கொய்யா பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. கருவுறுதலுக்கு ஏற்ற அதிக ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்பமாக விரும்புபவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த […]