#Breaking: குரூப் 2ஏ முறைகேடு – 2 ஆயுதப்படை காவலர்கள் பணியிடை நீக்கம்.!
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டி, பூபதி ஆகிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக இருந்த சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதியை பணியிடம் நீக்கம் செய்து சென்னை காவலர் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் […]