ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு தோல்வியடைந்தது குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டனான சுப்மன் கில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் நேற்றைய போட்டியில் விளையாடினார்கள். இதில் நன்றாக விளையாடிய பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது. இந்த போட்டியின் தோல்வி அடைந்ததை பற்றி போட்டி முடிந்த பிறகு சுப்மன் கில் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “நாங்கள் கைக்கு […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி ஷஷாங் சிங் அதிரடியால் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணி நிர்ணயித்த 200 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது […]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக குஜராத் டைடன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. தொடர் வெற்றியை பெற்று வரும் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணியும் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 17-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்திற்கு செல்வார்கள். மேலும், இந்த இரு அணிகளிளும் இளம் வீரர்களின் விளையாட்டு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் இதை போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்து கொண்டே இருக்கும் […]
டாடா ஐபிஎல் (TATA IPL 2022) இன் 16-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாடா ஐபிஎல் 2022 இன் இன்றைய 16-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது,மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.குறிப்பாக,டாடா ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதற்கிடையில்,டாடா ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது மூன்று போட்டிகளில் விளையாடி,அதில் இரண்டு […]