CSKvsGT : இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுமே விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியே பதிவு செய்யும் முனைப்புடன் களம் காண்கிறது. அதன்படி, சென்னை சூப்பர் […]