சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித் குமார். இதற்காக, கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் “அஜித் குமார் ரேசிங்” என்ற பெயரில் சொந்த கார் பந்தைய அணியை உருவாக்கி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2025 ஜனவரியில் துபாயில் நடைபெற்ற கார் பந்தைய போட்டியில், அஜித் குமார் ரேசிங் அணி 911 ஜிடி3 ஆர் (992) பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து […]