Tag: GT captain Hardik Pandya

சீனியர் பிளேயர் முகமது ஷமி மீது கோபம் கொண்ட ஹர்திக் பாண்டியா .., வைரல் வீடியோ உள்ளே..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய போது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சீனியர் பிளேயர் முகமது ஷமி மீது கோபமடைந்து திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கண்டனத்தை பெற்று வருகிறது. ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக இருந்தாலும், முகமது ஷமி சீனியர் பிளேயர் என்பதால், மரியாதை கொடுங்கள் என ஹர்திக்கிடம்  ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ, […]

GT captain Hardik Pandya 2 Min Read
Default Image