ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
சென்னை : இந்திய அணியின் இளம் வீரரான ரிங்கு சிங்கை, நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் 3 அணிகள் எடுக்கக் காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகளும், கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றும் […]
IPL2024 : இன்றைய போட்டியில் குஜராத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது ஐபிஎல் தொடரின் இன்றைய பகல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கியது குஜராத் அணி, தொடக்க வீரர்களான கில் மற்றும் சாஹா சொற்ப ரங்களில் அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி […]
ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 17.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள்மட்டுமே எடுத்தது. இது தான் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி தனிப்பட்டமுறையில் அடித்த குறைவான ரன்கள். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றடெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார். நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரி வர விளையாடாததால் அணி […]
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 17.3 ஓவரில் வெறும் 89 […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிக்கின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற கடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியை பெற்று இந்த போட்டியில் மோதுகிறது. டெல்லி அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தாள் அடுத்த சுற்றான […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த போட்டியில் இது வரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று 9-தாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6-வதாக இருக்கும் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. மேலும், இந்த் தொடரில் இதுவரை […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஆன ஷுப்மன் கில் பேசி இருந்தார். நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில்லாக வீழ்த்தி இருந்தனர். மேலும், களத்தில் இருந்த ரஷீத் கானும், ராகுல் தெவாடியாவும் இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் குஜராத் அணியின் கேப்டன் ஆன கில் வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில்,”எங்களுக்கு […]
ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்த ஓவரிலே பட்லர் 8 ரன் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இந்த வாரத்தில், ரைவல்ரி வாரம் தொடங்கியுள்ளதால் ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்க்கப்படும் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 24-வது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் ஒரு ரைவல்ரி போட்டியாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்களிடையே ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இந்த போட்டிக்கு இருந்து வருகிறது. நேருக்கு நேர் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்று இரவு போட்டியில் குஜராத் அணியை, லக்னோ அணி வீழ்த்தியது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரரான டிகாக் 6 ரன்களில் ஆட்டம் இழந்து 7ரசிகர்களுக்கு […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் போட்டியில் லக்னோ அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து குஜராத் அணிக்கு இன்று இரவு போட்டியாக லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதிக்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுலும், டிகாக்கும் களமிறங்கினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்றைய போட்டியில் தற்போது லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று இரவு போட்டியாக நடைபெற உள்ள இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது. தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும், தோல்வியிலிருந்து வரும் குஜராத் அணிக்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் இந்த போட்டியை […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்று நடைபெற இருக்கும் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 21-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றியிலிருந்து வருகிறார்கள் என்பதால் இந்த போட்டியில் எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது. அதே போல லக்னோ அணியின் வேகபந்து […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 17-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்திற்கு செல்வார்கள். மேலும், இந்த இரு அணிகளிளும் இளம் வீரர்களின் விளையாட்டு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் இதை போட்டிக்கு எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்து கொண்டே இருக்கும் […]
GTvsMI : 17-வது ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக இன்று 7.30 மணிக்கு குஜராத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி ஐபிஎல் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்க பட்ட போட்டியாக இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா. கடந்த இரண்டு வருடங்கள் குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய இவர் தற்போது மீண்டும் […]
IPL 2024 : ஐபிஎல் தொடர், 2008-ம் ஆண்டு தொடங்கிய பொழுது ஒரு அணிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மைதானத்தில் கூடும் கூட்டத்தை வைத்தும், டிவி-யின் TRP வைத்தும் கணக்கெடுத்து கொள்வார்கள். ஆனால் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்தவுடன் சமூக வலைத்தளத்தில் யாருக்கு அதிக ஃபாலோவர்ஸை என்பதை வைத்து யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அணி என்று பார்க்கிறார்கள். Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ? […]