ஜி.எஸ்.டி தினம் மத்திய அரசால் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜூன் -30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர், அருண் ஜெட்லீ அவர்கள் ஜி.எஸ்.டி மசோதாவை தாக்கல் செய்தார். மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஜி.எஸ்.டி வரியானது, சிறுகுறு வியாபாரிகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகம் சார்பில், ஜிஎஸ்டி […]
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி குறைக்கப்பட்டது. அதனடிப்படையில், திரைப்பட கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது.100 ரூபாய்க்கு உட்பட்ட டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமும் 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைப்பு இன்று […]
23 பொருட்கள் மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி கட்டண குறைப்பு இன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது.டெல்லியில் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிகிதத்தில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, பவர் பேங்க், டிஜிட்டல் கேமராக்கள், வீடியோ கேமராக்கள் உள்ளிட்ட 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.சரக்கு வாகனங்களுக்கு 3ம் நபர் காப்பீடு பிரிமீயம் தொகை 18 சதவீதத்தில் இருந்து 12 […]