கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து, ரூ.8,386 கோடியாக உள்ளது.