கடந்த 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 719 பேர் கைது. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு மோசடியை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடி தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி செல்லுவதற்கான அடையாள எண்களில் 22,300க்கும் மேற்பட்ட போலிகளையும் ஜிஎஸ்டி […]