ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5% குறைக்க வேண்டும் என்று ஜவுளித்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம். இதுகுறித்து மத்திய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னல்களை சந்தித்துள்ளது. விலை உயர்வு, சிறு – குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என […]
இன்று மத்திய நிதியமைச்சர் தலைமையில் 44 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய வரிவிலக்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள் மத்திய மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சைக்கு […]
நடப்பாண்டிற்கான ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31-ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியிருந்து. அந்த வகையில் இந்தாண்டிற்கான சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31-ஆம் தேதியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு […]