இன்று நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக கலந்துகொள்ள உள்ளார். 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது . மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர், மாநில நிதியமைச்சர்கள், மாநில முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லில் இருந்து காணொளி வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். […]
ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர திட்டமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில் வழக்கு தொடரபோதில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கான இழப்பீடு தொகைக்கு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லும் ஜி.எஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க கேரள அரசு திட்டமிட்டது. மேலும் இது குறித்து தக்க சட்ட ஆலோசகர்களுடன் நேற்று ஆலோசனை நடக்க […]
மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகை குறித்து முடிவு செய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது. ஜிஎஸ்டி வரி முறை ஏற்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது வரி வசூலில் மாநிலங்களுக்கான தொகையை மத்திய அரசு முழுமையாக செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபார் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் […]
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது .தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.
33வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள தமிழக ஜிஎஸ்டி தொகை ரூ.4,459 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 33வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.அதில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், நிலுவையில் உள்ள தமிழக ஜிஎஸ்டி தொகை ரூ.4,459 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் .சில பொருட்களின் வரிகுறைப்பு, வரிவிலக்கு தொடர்பான கோரிக்கை மீது நடவடிக்கை தேவைப்படும். கோவையில் சிறு,சிறு இயந்திர […]