இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29,2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது.இதனைத் தொடர்ந்து,ஒவ்வொரு மாதமும் வசூலான ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூ.1.68 லட்சம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் கடந்த மார்ச் மாதம் […]
ஜிஎஸ்டி வருவாய் 2019-20 நிதியாண்டின் 12 மாதங்களில் ஒன்பதில் ரூ .1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில் 31.01.2021 அன்று 6PM வரை வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ .1,19,847 கோடி ஆகும். ஏப்ரல் மாதத்தில் வருவாய் ரூ .32,172 கோடியாகவும், மே மாதத்தில் ரூ .62,151 கோடியாகவும், ஜூன் மாதத்தில் […]
நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அனைத்து மத்திய, மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். […]
இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதத்தில் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்து 98,202 கோடியாக வசூலாகியுள்ளது என ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய், 98,202 கோடி வந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ .93,960 கோடியை விட 4.5 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டில் ஜிஎஸ்டியிலிருந்து வருவாய் வசூல் ரூ .1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்தது இது இரண்டாவது […]