விண்வெளி துறையில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னிலை அடைந்து வருகிறது. தகவல் தொடர்பு சேவைகளுக்காக இன்று ஒரு செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதில் ஒன்றாக, இன்று காலை ஜனவரி 17 துள்ளியமாக கூறினால் அதிகாலை இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின் பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து ‘ஜிசாட் – […]