தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும்,பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் TNPSC அறிவித்திருந்தது. இந்த நிலையில்,தமிழகம் […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. .தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், TNPSC […]
தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு , மற்றும் குரூப் -4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்தது விசாரணையில் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதக் கூடியவர்கள் முதல் 20 கேள்விகளுக்கான விடையை மட்டுமே அவர்கள் பதிவு உள்ளனர். தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு , மற்றும் குரூப் -4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் […]
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தலைமைச்செயலக அதிகாரி உட்பட அரசு ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு […]