சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துணை ஆட்சியர் (Deputy Collector), துணை காவல் கண்காணிப்பாளர் (Deputy Superintendent of Police), உதவி ஆணையர் (Assistant Commissioner) போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு […]
குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்.30ல் நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் […]
டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற Group I முதன்மைத் தேர்வு முடிவுகள் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1-இன் மாவட்ட கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 137 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்றைக்கு அவர்களுக்கு நேர்காணல்கள் நடந்தது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. […]
தமிழகத்தில் காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்–1 முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தோ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்வானது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.குரூப் 4, 2ஏ தேர்வு முறைகேடு, கொரோனா பரவலுக்குப் பின் அதிக […]