Tag: Group B

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், 4 புள்ளிகளை அடைந்த குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 […]

#Afghanistan 5 Min Read
Australia semi-finals

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் வெற்றி பெரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் எடுத்தாலும் […]

AFGvAUS 5 Min Read
AFGvAUS - 1st innings

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், தற்போது டாஸ் போடபட்டது. இருப்பினும், பிப்ரவரி 28 அன்று லாகூரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் போட்டி தொடங்கும் நேரத்தில் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு […]

10th Match 5 Min Read
Afghanistan vs Australia

சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

ஆப்கானிஸ்தான் :  அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகித்திருக்கிறார். கடந்த 4 வருடங்களாக  டி20, ஐ.பி.எல்., பி.எஸ்.எல்., பி.பி.எல்., கார்‌பியன் பிரீமியர் லீக் போன்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அதிக பொருளாதார பந்துவீச்சாளர் (Economical Bowler) என்ற பெயரை பெற்றுள்ளார். இவர் சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாக சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற […]

AFG vs ENG 5 Min Read
Rashid Khan

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில்  இங்கிலாந்து அணி 2 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் வெளியேறியது. தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு முன், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் போட்டியிட்டது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தும், ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. அந்த தோல்வியை […]

8th Match 5 Min Read
England players get emotional

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்தபோது தொடக்கத்தில் தடுமாறினாலும் அடுத்ததாக அதிரடியான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம். அணியின்  முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 6, செடிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4, ஆகிய மூன்று பேருடைய […]

8th Match 6 Min Read

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. தொடக்கத்தில் அருமையாக நமக்கு தொடக்கம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் தலையில் இடியை போடும் வகையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சம்பவம் ஒன்றை செய்தார். அணியின்  முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் […]

8th Match 6 Min Read
Jofra Archer Ibrahim Zadran

AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த குழுவில் இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டி, இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த போட்டியில் தோற்கும் […]

8th Match 6 Min Read
AFG vs ENG - Champions Trophy 2025